அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் இன்று (12-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ

முதல் இடம்: இமாமுத்தீன் 1148/1200

இரண்டாம் இடம்: சல்மான் அலி 1119/1200

மூன்றாம் இடம்: முஹம்மது மீராசாஹிப் 1107/1200

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author