அதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம்


நாள் : 05.04.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 2.00 மணி வரை.

இடம்: தவ்ஹீத் பள்ளி, E C R ரோடு, காதிர் முகைதீன் கல்லூரி எதிரில். 

courtesy:-adiraitntj
Close