அதிரை காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த சாதனையாளர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று (12-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள்

இதோ

முதல் இடம்: ஐஸ்வர்யா 1102/1200

இரண்டாம் இடம்: செய்யது அலி பாத்திமா 1092/1200

மூன்றாம் இடம்: நசிஹா 1037/1200, சாஜிதா 1037/1200

Close