துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் முத்துப்பேட்டை MMCC அணி வெற்றி (படங்கள் இணைப்பு)

துபாயில் பல தலைசிறந்த அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடிய அதிரை ABCC அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போன்று முத்துப்பேட்டை MMCC அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இத்தொடரின் சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த முத்துப்பேட்டை 20 ஓவர்களில் 148 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கி அதிரை அணி 78 ரன்களை குவித்தது. இதன் மூலம் முத்துப்பேட்டை MMCC அணி இந்த தொடரை கைப்பற்றியது.

Close