மல்லிப்பட்டினத்தில் சிகரம் நோக்கி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 16.5.2016 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை சிகரத்தை_நோக்கி என்ற மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் 10 மற்றும் 12க்கு பிறகு என்ன படிக்கலாம்?

 

மேலும் தேர்வுகளில் தோல்வியடைந்து விட்டால் படிப்பிற்கு முற்றுப்புள்ளியா?

அதற்கு பிறகு படிப்பை பற்றியான எண்ணம் இருக்ககூடாதா?

போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.

 

இந்த நிகழ்ச்சி அனுபவம் வாய்ந்தவர்கள் பங்குபெறும் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் கல்வி பற்றியான பல்வேறு பயனுள்ள ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் வழங்க இருக்கிறார்கள்.

 

இதில் தங்களுடைய பிள்ளைகளோடு வந்து கலந்துகொண்டு தங்களின் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க ஓர் அறியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…..

 

இடம்:அரசினர் மேல்நிலைப்பள்ளி,மல்லிப்பட்டினம்.

 

சமுதாய நலமன்றம்

Close