அதிரை கணினி நிலையத்தில் தீ விபத்து!

நமதூர் அரசு மருத்துவமனை அருகாமையில் அமைந்துள்ள கணினி நிறுவனம் ஒன்றில் மின் இணைப்பு கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அங்கிருந்த கணினி மற்றும் நிறுவன உடமைகள் சிறிதளவு சேதமடைந்துள்ளது.

 

பாதிப்பிற்கு உள்ளான இடம் முழுவதும் புகை மண்டலனாக காட்சியளிக்கிறது.

Close