துபாயில் ஓட்டுனர் உரிமம் பெற முயற்சிப்போரின் கவனத்திற்கு!

துபாயில் இனி ஓட்டுநர் உரிமம் பெற 10 முறை தோல்வியடையும் நபர்களுக்கு 6 மாதங்கள் #தடை:
துபாயில் இனிமுதல் ஓட்டுநர் உரிமம் பெற முயற்சி செய்து 10 முறை தோல்வியடையும் நபர்களுக்கு 6 மாதங்கள் தடை என்ற புதிய அறிவிப்பை துபாய் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீண்டும் ஆறு மாதங்களுக்கு பின்னர் தான் அடுத்த தேர்தலுக்கு முயற்சி செய்ய முடியும்.
ஆனால் 5 முறைக்கு மேல் தோல்வியடைந்த நபர்களுக்கு பயிர் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close