அதிரையில் ABCC நடத்தும் 20 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!

ABCC அணியினர் நடத்தும் 20ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி….2017

இடம்:கடற்கரைத் தெரு மைதானம் ITI அருகில்,அதிரை

நுழைவுக்கட்டணம்:500

நாள்:22,23/5/2017

முதல் பரிசு:10,000

இரண்டாம் பரிசு:8000

மூன்றாம் பரிசு:6000

நான்காம் பரிசு:4000

குறிப்பு:
1.ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெரும்
2.ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு
3.ஆட்டம் டென்னிஸ் பந்தில் நடைபெரும்
4.ஆட்டம் ஃபிக்ஸ்ட் பேலட் முறையில் நடைபெரும்.. 24 அணிகள் மட்டுமே
5.முதலில் முன்பதிவு செயய்யும் 24 அணிகள் மட்டுமே
6.கட்டாயம் சீருடை அணிந்து விளையாடவேண்டும்
7.ஆட்டம் 2017 விதிமுறை படி நடத்தப்படும்
8.ஆட்டம் power play முறையில் நடைபெரும்

தொடர்புக்கு:
9629002406….7904338502
7418757652….9003405707

Close