அதிரையில் அரபு மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க பட்டதாரி ஆலிமாக்கள் தேவை!

அரபு மற்றும் இஸ்லாமிய கல்வியை பயிற்றுவிக்க தகுதியான ஆசிரியைகள் தேவை.

தகுதி:

ஆலிமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பல்கலைக் கழகப் பட்டம் (இளங்களை/முதுகலை) அனுபவமிக்கவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்புக்கு
Jami ul ihsan
C.M.P.Lane, (A.L.M School)
9952201791.

Close