சிறப்பாக நடந்து முடிந்த சிகரம் தொடு நிகழ்ச்சி!

மல்லிப்பட்டிணத்தில் இன்று சமுதாய நலமன்றத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட சிகரத்தை நோக்கி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள் சேக் அப்துல் காதர் அவர்களும்,பேராசிரியர் கணபதி அவர்களும் டாக்டர் ஹீசைன் பாஷா,பேராசிரியர் கேப்டன் ஆபிதீன் அவர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்..இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Close