அதிரையில் சிறப்பாக தொடங்கிய BVC கைப்பந்து தொடர்போட்டி! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத் தெரு கைப்பந்து கழகம் (BVC) 18 வது ஆண்டாக நடத்தும் கைப்பந்து தொடர்போட்டி இன்று தொடங்கியது. கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அதிரை மற்றும் பல ஊர்களைசேர்ந்த அணிகள் விளையாட உள்ளன.

Close