அதிரை SFCC நடத்தும் 10ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 10ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி வருகின்ற 20,21/05/2017 (சனி, ஞாயிற்று) ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.

 

இறுதி போட்டி 23.05.2017 (செவ்வாய்) அன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

இடம்: சிட்னி மைதானம்.

 

(ஷிஃபா மருத்துவமனை & பத்திர பதிவர் அலுவலகம் அருகில்)

 

 

 

 

 

Close