அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய மார்பக புற்றுநோய் முகாம்!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் 18/05/2017 அன்று நடத்தப்பட்டது. இம்முகாமை ரோட்டரி சங்க மாவட்ட உறுப்பினர் Rtn.மெட்ரோ மாலிக் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.இம்முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.வெங்கடேஷ், செயலாளர் Rtn.சந்திரசேகரன் பொருளாளர், நவாஸ் கான்,மற்றும் உறுப்பினர்கள்,ஹாஜா பகுருதின், அகமது மன்சூர், ஆறுமுகம்,அய்யாவு, சலாஹுதீன்,வைரவன்,
அப்துல் ஹலீம்,மலர் காதர், தமீம் அன்சாரி,முகமது சம்சுதீன்,உதய குமார்,நடராஜன்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Close