காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று (19.5.2017) வெளியானது.

 

நமதூர் காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் விபரங்கள்.

 

முதல் இடம்: செளமியா

485/500

 

இரண்டாம் இடம்: மரியம் ஜெமீலா

483/500

 

மூன்றாம் இடம்: பவ்வியா/ ஆத்திஃபா

471/500

Close