அதிரை CMP லேன் அல்ஹிக்மா மதர்சாவில் சிறப்பு பயான்!அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷாஅல்லாஹ் இன்று 07/05/15 மாலை 5 மணியளவில் நமது அல்ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெறும்

சகோதரர் M I சுலைமான் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்

அதிரையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரிகள் பங்கு பெற சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்
நம் சகோதரர்கள் அவர் தம் இல்லத்திற்கு உடன் இதை தெரிவிக்கவும்

Advertisement

Close