அரசு No.1 பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று (19.5.2017) வெளியானது.

 

நமதூர் அரசு No.1 பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் விபரங்கள்.

 

முதல் இடம்: N.சுப்பு லக்‌ஷ்மி 482/500

 

இரண்டாம் இடம்: P.சகாய ஜெனிடா 481/500

 

மூன்றாம் இடம்: T.காவியா 479/500

Close