இமாம் ஷாஃபி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று (19.5.2017) வெளியானது.

 

நமதூர் இமாம் ஷாஃபி பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகள் விபரங்கள்.

 

 

முதல் இடம்: ஆதில் 476/500

 

இரண்டாம் இடம்:F.பவ்ஜான்

& A. ஃபாஜிலா 471/500

 

மூன்றாம் இடம்: S.ஜுல்ஃபிகா 460/500

Close