100% தேர்ச்சி பெற்ற அதிரை No.1 அரசு பள்ளி!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதிரை அரசு பள்ளியில்  10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதிரை அரசு பள்ளியில் (ஒன்றாம் நம்பர் பள்ளி) 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளார்கள்.

இந்த ஆண்டில் அதிரை அளவில் இப்பள்ளியே முழு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளார்கள்.

இந்த ஆண்டில் அதிரை அளவில் இப்பள்ளியே முழு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

Close