சுஹைல் என்ற இந்த சிறுவனை காணவில்லை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆரிப். இவர் தனது மகனுடன் நெல்லையில் உள்ள போத்தீஸுக்கு துணி வாங்குவதற்காக (20-05-17) காலை சென்றுள்ளார். அப்போது காலை 11 மணியளவில் தனது 12 வயது மகன் சுஹைல் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தொடர்ந்து கடை முழுவதும் தேடியுள்ளார். இருப்பினும் கிடைக்கவில்லை. கடையில் சிசிடிவி கேமராவில் பகல் 1 மணி வரை சுஹைல் அங்கு இருந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. காணாமல் போகும்போது அவர் வெள்ளை நிற சட்டையும் நீள வண்ண ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்ததாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் கீழ்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.

ஆரிஃப் (தந்தை) +91 7418584708
ஹஸன் (மாமா) +91 9840955471
அப்துல்லாஹ் (சித்தப்பா) +91 8110881603

எனவே பெற்றோர்களிடம் பிள்ளை சேர இந்த பதிவை அதிகம் பகிருங்கள்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author