பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் 2வது பரிசை தட்டிச்சென்ற அதிரை WCC!

பட்டுக்கோட்டை கிரிக்கெட் கிளப் சார்பாக மாபெரும் கிரிக்கெட் பந்து தொடர்போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் அதிரை WCC அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

அதில் RVMCC அணி வெற்றி பெற்று 30,000 ரூபாய் மற்றும் சுழற்கோப்பையும் கைபற்றியது

2ஆம் பரிசான 20,000 ரூபாய் மற்றும் ரன்னருக்கான சுழற்கோப்பையும் கைபற்றியது.

இந்த அணி மேலும் பல தொடர்களில் வெற்றி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

 

Close