பட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய நிறுவனம் “MODERN WALK” காலணிகள் கடை திறப்பு (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் உள்ள ஷப்னம் வணிக வளாகத்தில் மாடர்ன் வாக் என்ற பெயரில் புதிய காலணிகள் மற்றும் பேக் ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது. அதிரை ரிச் வே கார்டன் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய நிறுவனமான இதனை பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் திறந்து வைத்தார்.

துவக்க நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் மற்றும் பொதுமக்கள் கடைக்கு வருகை தந்தனர்.

இவர்களின் வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறோம்.

Close