FLASH NEWS: அதிரையில் பெய்த 1 நிமிட மழை

அதிரையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலையில் இருந்து தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் இன்று இரவு 9:18 மணியளவில் பல வேகத்துடன் திடீரென மழை பெய்தது. ஆனால் இந்த மழை வந்த வேகத்தில் ஒரே நிமிடத்தில் மறைந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Close