சவூதி, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பிறை தென்படவில்லை!

வளைகுடா நாடுகளான துபாய், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இன்று பிறை தென்படவில்லை . இதையடுத்து நாளை மறுநாள் இன்ஷா அல்லாஹ் (27-05-2017) இந்த நாடுகளில் ரமலான் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்களுக்கு அதிரை பிறை இணையதளத்தின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்….

Close