மரண அறிவிப்பு – நூர்லாட்ஜ் செய்யது அவர்களின் மனைவி

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.அஹமது ஹாஜா அவர்களின் மகளும், நூருலாட்ஜ் N.M. செய்யது முஹம்மத் அவர்களின் மனைவியும், S.M. ராஜிக் அஹமது அவர்களின் தாயாரும், முஹம்மது ஷேக்காதி, தமீமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதரியும் ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close