லாரல் பள்ளியில் சாதனை படைத்த அதிரை மாணவர்கள்!

பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பள்ளிக்கொண்டான் லாரல் பள்ளியில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். இன்று வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவில் இப்பள்ளியில் பயிலும் நமதூர் மாணவி யாஸ்மின் 1138 மதிப்பெண்களும், நமதூரை சேர்ந்த முஹம்மது அஃப்சர் என்ற மாணவர் 1110 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close