மல்லிப்பட்டினம் கைப்பந்து தொடரில் முதல் 2 பரிசுகளை கைப்பற்றி அசத்திய அதிரை ASC அணியினர் (படங்கள் இணைப்பு)

மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளியில் பல ஊர்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட கைப்பந்து தொடர்போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிரை ASC A மற்றும் ASC B அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். இதில் ASC A அணியினர் முதல் பரிசையும், ASC B அணியினர் 2 ஆம் பரிசையும் கைப்பற்றினர். அதேபோன்று மூன்றாவது பரிசையும் அதிரையை சேர்ந்த மற்றுமொரு அணி வென்று அசத்தியது.

முதல் இரண்டு பரிசுகளை கைப்பற்றி கலக்கிய அதிரை ASC அணியினருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close