இன்று விண்ணில் தெரிந்த ரமலான் பிறை!

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகைத் திருநாளினினை கொண்டாடுவது வழக்கம்.அதற்கான நோன்புக் காலம் துவங்குவது பற்றிய அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று மக்கள் ரமலான் பிறையை காண ஆவலுடன் விண்ணை நோக்கினர். இதையடுத்து இன்று விண்ணில் தென்பட்ட ரமலான் பிறையின் படம்…

Close