அதிரை ஸ்பெஷல் நோன்புக் கஞ்சியை ஆர்வமுடன் பள்ளிகளில் வாங்கிச்செல்லும் மக்கள் (படங்கள் இணைப்பு)

இன்று முதல் வழக்கமான உற்சாகத்துடன் அதிரையில் ரமலான் நோன்பு சிறப்பாக தொடங்கியுள்ளது. அதிரையை பொறுத்தவரை அனைத்து பள்ளிவாசல்களிலும் இஃப்தாருக்காக நோன்புக்கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிரை பள்ளிகளில் வழங்கப்பட்ட நோன்புக்கஞ்சியை பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இடம்: தக்வா மற்றும் முஹைதீன் ஜும்மா பள்ளி

Close