கலை கட்டிய அதிரை மார்க்கெட் சாலை!

ரமலான் மாத்தின் முதல் நாளான இன்று நமதூர் மார்க்கெட் சாலையில் இப்தார் க்கு தேவையான பொருட்களுக்கான மார்க்கெட் சாலையெங்கும் கடைகள் அமைக்கபட்டு இருந்தது.

இதனை ஏராளமான வாடிக்கையாளர்கள் கூடியதால் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அது மட்டுமின்றி புது வகையான குளிர்பான பொருட்களுக்கான கடைகள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Close