அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாவில் சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

இன்று முதல் வழக்கமான உற்சாகத்துடன் அதிரையில் ரமலான் நோன்பு சிறப்பாக தொடங்கியுள்ளது. அதிரையை பொறுத்தவரை அனைத்து பள்ளிவாசல்களிலும் இஃப்தாருக்காக நோன்புக்கஞ்சி வழங்கப்படுவதுடன் இஃப்தார் நிகழ்ச்சிகள் வழக்கம். அந்த வகையில் இன்று அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான நோன்பாளிகள் கலந்துகொண்டு தங்கள் முதலாவது நோன்பை நிறைவு செய்தனர்.

Close