பட்டுக்கோட்டையில் மாட்டுக்கறி நோன்புக் கஞ்சியுடன் தமுமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டுக்கறி உன்பதை தடை செய்து இந்திய முஸ்லிம்களை பழிவாங்க துடிக்கும் மத்திய பாசிச பாஜக வின் முயற்சிகளை உடைக்கும் விதமாக இன்று பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே சரியாக மாலை 4 மணி அளவில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் மாட்டுக்கறி கஞ்சியுடன் நோன்பு திறந்து எதிர்பை காட்ட உள்ளனர். இதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

அதிரையை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு செல்ல தமுமுக அலுவலகம் அருகே சரியாக 3.45 மணி அளவில் வாகனம் வசதி செய்யப்பட்டுள்ளது.

Close