அதிரையை சேர்ந்த ஜியாத் என்ற இந்த மாணவரின் உயிர் காக்க நாமும் உதவலாமே…!

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்தவர் மர்யம். தற்போது சங்கத்து கொல்லையில் வசித்து வரும் இவர் விவாகரத்தானவர். எனவே கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்கு சென்று தனது 18 வயதான மூத்த மகன் ஜியாத்தை தம்பிக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது ஜியாத் இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்தவ மனையில் சிறு நீரக பகுதியில் (3வது மாடி) அனுமதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து கொண்டிருக்கிறார். இன்றுடன் (29-05-2017) 14 நாட்களாக ஜியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பின் தங்கிய பொருளாதார பின்னனியை சேர்ந்த இவர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனது மகனுக்கு சிகிச்சை செய்து வருகிறார். எனவே ஜியாத் உயிர்காக்க உதவிடுமாறு மர்யம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தகவல் அதிரை பிறையால் உறுதி படுத்தப்பட்டது.

தொடர்புக்கு: 8012094052

Mariyam
A/c No. 1201108046502
Canara Bank
Adirampattinam Branch
IFSC CODE: CNRB0001202
MICR No.: 622015005
SWIFT: Canada Bank

 

Close