மாட்டிறைச்சி தடையை கண்டித்து பட்டுக்கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அதிரை தமுமுக வினர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

மாட்டுக்கறி உன்பதை தடை செய்து இந்திய முஸ்லிம்களை பழிவாங்க துடிக்கும் மத்திய பாசிச பாஜக வின் முயற்சிகளை உடைக்கும் விதமாக இன்று பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் மாட்டுக்கறி கஞ்சியுடன் நோன்பு திறந்து எதிர்பை காட்ட உள்ளனர்.

அதிரையை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தமுமுக அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களில் அதிரையர்கள் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author