புதுப்பொழிவுடன் ‘ஜல்கோபியா 108’!

அதிரை மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள ஜல்கோபியா 108 உரிமையாளரான குலாம் தஸ்தகீர் 2015 ஆண்டு துவங்கினார்.

பெரும்பாலான இடங்களில் இருந்து இவருக்கு வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளுடனும் புதுப் பொழிவுடனும் காட்சியளிக்கிறது ஜல்கோபியா 108.

இந்த கடையில் ஜீஸ் வகைகள் மூலிகை டீ போன்ற பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Close