அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு!

இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 14, 09-06-2017 அன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு (இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும் அதிரை வாசிகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

Close