அதிரை பைத்துல்மால் சார்பாக கடந்த மாதம் ₹1 லட்சத்து 23 ஆயிரம் பென்சன் வழங்கல்!

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த மே மாத கணக்குவழக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Close