அதிரையில் இஃப்தாருக்காக அதிகளவில் விற்பனையாகும் நுங்கு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் ரமலான் துவங்கியதில் இருந்தே இஃப்தாருக்கான பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. வாடா, சம்சா ஆகிய பொருட்களை கடந்து கோடையில் ரமலான் வந்துள்ளது குளிர்ச்சியான பொருட்களின் மீதும் மக்களின் நாட்டம் உள்ளது. அந்த வகையில் இயற்கையின் வரமான நுங்கு சீசன் சூடுபிடித்துள்ளதால் அதிரை கடைத்தெருவில் நுங்குகள் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே இதனை இஃப்தாருக்காக நோன்பாளிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

Close