அதிரையில் மஸ்ஜித் தவ்பா பள்ளியில் கோவை ரஹ்மத்துல்லாவின் பயானுடன் இஃப்தார் நிகழ்ச்சி!

வரும் வெள்ளிக்கிழமை (2-6-17) மஸ்ஜித் தவ்பா பள்ளியில் மாலை 4:30 மணிக்கு கோவை ரஹ்மத்துல்லாவின் மார்க்க சொற்பொழிவு நடைபெறவுள்ளது இதில் கலந்துகொள்பவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்படவுள்ளது அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை 2, தஞ்சை தெற்கு மாவட்டம்

Close