கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக உதவிடுவோம்!

20 ஆண்டு காலமாக கேட்பாரற்று சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் சிறையிலயே வாலிபத்தை தொலைத்து நம் சகோதரர்களை காத்திடுவோம்.

 

இதில் எத்தனை பேருடைய பெற்றோர் அவர்களின் மகன் விடுதலைகாக ஏங்கி இறுதி வரை காணாமல் இறந்திருப்பார்கள். பல சிறைவாசிகளின் பிள்ளைகளுக்கும் திருமண வயது வந்து விட்டது.

 

20 ஆண்டு சிறையில் இருக்கும் அவர்களின் குடும்பத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதனை நாம் உணர்ந்து அவர்களுக்காக நம் உதவியினை செய்வோம்.

 

சிறையில் வாடும் இஸ்லாமியர்களை நம் ஜக்காத் உதவியால் அல்லாஹ்வின் உதவியோடு காத்திடுவோம்.

 

நமதூரில் வசூல் செய்வதற்காக ஒருவர் வந்திருக்கிறார் 4-5 நாட்கள் நமதூரில் வசூல் செய்ய உள்ளார். அவரின் கைபேசி எண்.9500456986

 

வங்கி மூலமாகவும் நாம் விரும்பும் உதவி தொகையை செலுத்த இயலும்.

 

வங்கி விபரம்:

Charitable Trust For Minority

ICICI Bank, Mill Road Branch,

IFSC Code :ICIC0006053

Account No. 605301208490

Phone: 9500456986

 

 

Charitable Trust For Minority

70, Mahboob Compound.

M.A.M st.

Nanjunda Puram, Kurinji Pirivu, Podanur (PO)

Coimbatore- 641023

9786093544

Close