மரண அறிவிப்பு – (ஹாஜர் அம்மாள்)

நடுத்தெருவைச் மேல்புறத்தை சேர்ந்த  மர்ஹூம் நெகா.மி. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும் , மர்ஹூம் அ.செ.சு ஷேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நெ.கா.மி நெய்னா முஹம்மது சாஹிப், நெ.கா.மி ஷேக்தம்பி , நெ.கா.மி மிஸ்கீன் மரைக்கயர் ஆகியோரின் சகோதரியும் , அபூசாலிஹு , முஹம்மது அஸ்லம் ஆகியோரின் தாயாரும், முஹம்மத் தமீம் , நெய்னா முஹம்மது , சேக்காதியார் ஆகியோரின் மாமியாருமாகிய

 

ஹாஜர் அம்மாள் அவர்கள் CMP லைன் இல்லத்தில்  இல்லத்தில் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

 

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். மறுமை வாழ்விற்காக து ஆ செய்யுங்கள்.

Close