அதிரை TIYA அமீரக அமைப்பு 5-ஆம் ஆண்டாக நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அமீரக TIYA சார்பாக கடந்த நான்கு வருடங்களாக ரமளான் மாதம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது வழமை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமளான் பிறை 14 (09.06.2017) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக இஃப்தார் ஏற்பாடு செய்துள்ளோம்.

அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

குறிப்பு : அமீரகத்தில் குடும்பத்தோடு வசிக்க கூடிய நமது முஹல்லா வாசிகள் அவசியம் கலந்துகொள்ளவும் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களின் மேலான வருகையை அன்புடன் எதிர்நோக்கும்.

என்றும் அன்புடன்

அமீரக TIYA நிர்வாகத்தினர்.

Close