தமிழக அளவில் இரண்டு மாணவிகள் முதலிடம்!பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  திருபூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

+2 தேர்வில் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகள் 90. 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை 2 மாணவிகளும், 2 ஆம் 4 பேரும் , 3 வது இடத்தை 4 பேரும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகிய மாணவிகள் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வுகள் திருபூர் கோவை முதலிடம் பெற்றுள்ளனர். மாநில அளவில் 4 பேர் 2 ஆம் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

Close