அமெரிக்காவில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்ட இஃப்தார் நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் ஏராளமான அதிரையர்கள் தொழில் நிமித்தமாக தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்னிவேலி என்னும் பகுதியில் நேற்றைய தினம் அதிரையர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான அதிரையர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு இஃப்தாரை நிறைவேற்றினர்.

தகவல்: அஹமத் சாஜித், கலிபோர்னியா

Close