மரண அறிவிப்பு – கடற்கரைத் தெரு ஹாஜா அலாவுத்தீன்

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் மகனும், V.M.A.அஹமது ஜலீல், B.சபீர் அஹமது ஆகியோரின் மாமனாரும் முஹம்மது இப்ராஹிம், நவாஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜா அலாவுத்தீன் அவர்கள் நேற்று இரவு 10:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜயூன்

அன்னாரின் ஜனாசா இன்று காலை 8:30 மணியளவில் கடற்கரைத் தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close