அதிரையை குளிரூட்டி மக்களுக்கு குதூகளமூட்டிய மழை! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் பருவ மழை பொய்த்துப்போனதன் காரணமாக கோடையின் துவக்கத்தில் இருந்தே தண்ணீர் பஞ்சம் தலை தூக்க தொடங்கி உள்ளது. அது போக வெயிலும் 100 டிகிரை கடந்து வதைத்து வருவதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் அதிரையில் நோன்பாளிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் அதிரை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Close