அதிரையில் மீண்டும் சேவையை தொடங்கும் அமேசான் வாட்டர் பில்டர்ஸ் நிறுவனம்!

அதிரை நட்புகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்
அல்ஹம்துலிலாஹ் கடந்த 11 வருடங்கள் எங்கள் நிறுவனம் அமேசான் வாட்டர் பில்டர் நமது ஊரில் வாட்டர் பில்டர் சேவை வழங்கி வருகிறது , உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு எங்கள் நிறுவனம் சிறப்பாக நடந்து வருகிறது , சில வருடம் மட்டும் எங்களுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட சில தொய்வுவினால் அதிரை இல் தொடர முடியவில்லை – சிரமத்திற்கு மன்னிக்கணும் இப்போது மீண்டும் எங்கள் சேவை அதிரையில் உங்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்
குறிப்பு : தங்கள் வீட்டு போர் தண்ணீரை பற்றி அறிய தொடர்பு கொள்ளுங்கள் – விலை இல்லாத தண்ணீர் பரிசோதனை
நட்புடன்
கஸ்ஸாலி
அமேசான் வாட்டர் பில்டர்
அமேசான் இன்போடெக்
9994488957

Close