அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்ற அதிரை TIYA வின் இப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

அமீரக TIYA சார்பாக கடந்த நான்கு வருடங்களாக ரமளான் மாதம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் நேற்றைய தினம் 09.06.2017 வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் 5வது ஆண்டாக இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அமீரகத்தில் வாழும் நமது முஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று இப்தாரை நிறைவேற்றினர்.

 

Close