அதிரை தக்வா பள்ளியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சஹர் விருந்து! (படங்கள் இணைப்பு)

அதிரை தக்வா பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இலவச சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் ரமலான் மாதம் முழுவதும் இலவச சஹர் விருந்து நடைபெற்று வருகின்றது. ரமலான் துவக்கத்தில் இருந்தே இந்த விருந்தில் ஏராளமான அதிரையில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள், மாணவர்கள், ஏழைகள் என பலர் கலந்துக்கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

Close