தொடர் மழையால் அதிரையில் குளிர்ச்சி! மக்கள் மனதில் மகிழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மதியம் முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்து வந்தது. இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. 3 நாட்களாக அதிரை பெய்து வரும் மழை காரணமாக ஊரே குளிர்ச்சியாக மாறியுள்ளது. வெப்பம் தணிந்துள்ளதால் அதிரையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Close