துபாயில் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

9-6-2017 நேற்று வெள்ளிக்கிழமை துபாய் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் அணி சார்பாக மாபெறும் இப்தார் நிகழ்ச்சி “கிஸ்ஸஷ்” அல் தவார் பார்க்கில் நடைபெற்றது. இதில் எராளமனோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை இஃப்தாரை நிறைவேற்றினர்.

Close